×

இளையநகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் பணியிடை நீக்கம்!

வாணியம்பாடி அருகே இளையநகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பயிர்க்கடன் வழங்கியதை எழுத தவறியதாலும், சரிவர பணிகள் மேற்கொள்ளாததாலும் ஆட்சியர் தர்ப்பகராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

 

The post இளையநகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் பணியிடை நீக்கம்! appeared first on Dinakaran.

Tags : Ilayanagaram Primary Agriculture Cooperative Society ,Babu ,Ilayanagaram Primary Agricultural Cooperative Society ,Vaniyampadi ,Darpagharaj ,Dinakaran ,
× RELATED கார் ரேஸ் நடந்தபோது போக்குவரத்து இடையூறு இல்லை: அமைச்சர் சேகர்பாபு