×

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக மம்தா பானர்ஜி அறிவிப்பு


கொல்கத்தா: நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நாளை மறுநாள் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, இமாச்சலப்பிரதேசம், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், டெல்லி, பஞ்சாப், கேரள முதல்வர்கள் புறக்கணித்துள்ளனர்.

The post நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக மம்தா பானர்ஜி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Mamta Banerjee ,Nidi Aayog ,Kolkata ,West Bengal ,Chief Minister ,Niti Aayog ,Modi ,Tamil Nadu ,Karnataka ,Telangana ,Himachal Pradesh ,Jharkhand ,Delhi ,Punjab ,
× RELATED முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார் – மம்தா பானர்ஜி அறிவிப்பு