×

கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கி வனக் காவலர் காயம்

கிருஷ்ணகிரி: மேலுமலை வனப்பகுதியில் ஒற்றை யானை தாக்கி வனக் காவலர் படுகாயமடைந்தார். யானை தாக்கியதில் காயமடைந்த வனக் காவலர் நரசிம்மன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கி வனக் காவலர் காயம் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,PELUMALAI FOREST ,Narasimman ,Krishnagiri Government Hospital ,Forest Guard ,Dinakaran ,
× RELATED போலி என்சிசி முகாம் நடந்த...