×

நீலகிரி அவலாஞ்சியில் 14 செ.மீ. மழை பதிவு

நீலகிரி: அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 14 செ.மீ. மழை பெய்துள்ளது. அப்பர் பவானியில் 6.4 செ.மீ., கிளென் மார்கனில் 5.7 செ.மீ., குந்தாவில் 5 செ.மீ., நடுவட்டத்தில் 4.2 செ.மீ., ஓவேலியில் 3.8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது

The post நீலகிரி அவலாஞ்சியில் 14 செ.மீ. மழை பதிவு appeared first on Dinakaran.

Tags : Nilgiri Avalanche ,Nilgiris ,Avalanche ,Upper Bhawani ,Glen Morgan ,Kunta ,Ovely ,Nilgiris Avalanche ,Dinakaran ,
× RELATED நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த...