×

ஆர்.டபுள்யூ.டி ஓபன் கோப்பை அறிமுகம்

சென்னை: யில் உள்ள முன்னணி கிளப் அணிகள் மோதும் ஆர்.டபுள்யூ.டி ஓபன் டென்னிஸ் தொடருக்கான கோப்பை அறிமுக விழா நேற்று நடைபெற்றது. இபோட்டியில் அண்ணா நகர் கே பிளாக் ஏ & பி, பெசன்ட் நகர் கிளப், காஸ்மோபாலிட்டன், காந்தி நகர் கிளப் ஏ & பி உள்பட மொத்தம் 16 கிளப் அணிகள் களமிறங்குகின்றன. சோம்தேவ் தேவ்வர்மன், ஜி.ராஜேஷ் உள்பட முன்னாள் நட்சத்திரங்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.

The post ஆர்.டபுள்யூ.டி ஓபன் கோப்பை அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : R. W. T Open Cup ,Chennai ,Motum ,R. W. ,T Open ,Anna Nagar K Block A & B ,Besant Nagar Club ,Cosmopolitan ,Gandhi Nagar ,Dinakaran ,
× RELATED சென்னை மெரினாவில் உள்ள நீச்சல்...