×

பொது சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு இன்று கலந்தாய்வு

சென்னை: நடப்பாண்டு இன்ஜினிரிங் மாணவர் சேர்க்கையில் பொது சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 8,948 இடங்கள் உள்ளன. ஆனால், கலந்தாய்வில் பங்கேற்க 416 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். விளையாட்டு பிரிவில் 456 இடங்களுக்கு 2,113 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு உள்ள 143 இடங்களுக்கு 1243 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். சிறப்பு பிரிவு மாணவர்கள், இன்று காலை 10 மணி முதல் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி வரை தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்யலாம். வருகிற 27ம் தேதி, தற்காலிக ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும்.

The post பொது சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு இன்று கலந்தாய்வு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED ஹாரன் ஒலி அதிகரித்தால் சிவப்பு...