×

நிபா வைரஸ் எதிரொலி: கோவை மண்டலத்தில் உள்ள கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை

கோவை: வைரஸ் எதிரொலியாக கோவை மண்டலத்தில் உள்ள கல்லூரிகளுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. கல்லூரி மாணவ, மாணவிகளை கேரளாவுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

The post நிபா வைரஸ் எதிரொலி: கோவை மண்டலத்தில் உள்ள கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை appeared first on Dinakaran.

Tags : Zone ,KOWAI ,DEPARTMENT ,KOWI ZONE ,Kerala ,
× RELATED கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் உணவு...