×

இபிஎஸ் இருக்கும் வரை அதிமுக ஒன்றிணைய வாய்ப்பில்லை: டிடிவி தினகரன் பேட்டி

சென்னை: எடப்பாடி பழனிசாமி இருக்கும்வரை அதிமுக ஒன்றிணைய வாய்ப்பு இல்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேனியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதிமுகவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.

The post இபிஎஸ் இருக்கும் வரை அதிமுக ஒன்றிணைய வாய்ப்பில்லை: டிடிவி தினகரன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : DTV Dinakaran ,Chennai ,Edapadi Palanisami ,DTV ,Thenil ,Supreme Court ,Adimuga ,EPS ,Dinakaran ,
× RELATED மக்களிடம் பேசுவதிலும் செயலிலும்தான்...