×

எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்

கரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் விஜயபாஸ்கரை 2 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். 2 நாள் விசாரணை முடிந்ததை அடுத்து கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜர்படுத்தப்பட்டார்.

The post எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : M. R. VIJAYABASKAR ,KARUR COURT ,Karur ,Former Minister ,Vijayabaskar ,Karur Criminal Court ,M. R. Aajar ,Dinakaran ,Vijaybaskar Karur Court ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்...