×
Saravana Stores

வடசென்னை: 1200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில் பழுது காரணமாக 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 2-வது நிலை 2-வது அலகில் கொதிகலன் கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 2-வது நிலை 1-வது அலகில் ஏற்கனவே தொழில்நுட்ப கோளாறால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

The post வடசென்னை: 1200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : North Chennai ,Chennai ,Dinakaran ,
× RELATED வடசென்னை அனல் மின் நிலையத்தில் உற்பத்தி நிறுத்தம்..!!