விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வில் செங்கல் கட்டுமானம் கண்டறியப்பட்டுள்ளது. 3-ம் கட்ட அகழாய்வில் 5 அடி ஆழத்தில் 3 குழிகளில் செங்கல் கட்டுமானம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
The post விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு..!! appeared first on Dinakaran.