×

ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவி தொகை வழங்குக: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: ஆராய்ச்சி பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். போட்டித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து 4 மாதம் ஆனநிலையில் உதவித்தொகை இன்னும் வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

The post ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவி தொகை வழங்குக: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Anbumani Ramadoss ,CHENNAI ,BAMA ,president ,
× RELATED தமிழக மீனவர்களுக்கு அபராதம்: இலங்கை...