×

தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 8 செ.மீ. மழை பதிவு..!!

நீலகிரி: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கிளென்மார்கனில் 6 செ.மீ., குந்தா, சின்னக்கல்லாறில் தலா 5 செ.மீ., எமரால்டு, சின்கோனாவில் தலா 4 செ.மீ. மழை பதிவானது.

The post தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 8 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Avalanche, Nilgiris district ,Tamil Nadu ,Nilgiris ,Tamilnadu ,Nilgiris district ,Glenmarkan ,Kunta ,Chinnakallar ,Emerald ,Cinchona ,Nilgiri District ,Avalanche ,Dinakaran ,
× RELATED நிபா வைரஸ் பரவி ஒருவர் உயிரிழந்த...