×

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 87 அடியாக உயர்வு..!!

சேலம்: நேற்று 84 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 87 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 72,731 கனஅடியில் இருந்து 60,771 அடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் நீர் இருப்பு 49.121 டி.எம்.சி.யாக உள்ளது.

 

The post மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 87 அடியாக உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Mettur dam ,Salem ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!!