×

டென்னிஸ் வீரர் ஆன்டி முரே ஓய்வு பெறுகிறார்

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியுடன் ஓய்வுபெற உள்ளதாக டென்னிஸ் வீரர் ஆன்டி முரே அறிவித்துள்ளார். 2 விம்பிள்டன் உள்ளிட்ட 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், 46 ஏடிபி டூர் பட்டங்களை ஆகியவற்றை வென்றுள்ளார்.

The post டென்னிஸ் வீரர் ஆன்டி முரே ஓய்வு பெறுகிறார் appeared first on Dinakaran.

Tags : Andy Murray ,Paris Olympics ,Wimbledon ,Dinakaran ,
× RELATED பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மாரத்தானில்...