×

குமரியில் சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக ரத்து

குமரி: கன்னியாகுமரி கடலில் ஏற்பட்டுள்ள நீர்மட்டம் தாழ்வின் காரணமாக விவேகானந்தர் மண்டபத்திற்கான சுற்றுலா படகு சேவையானது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கடலின் நீர்மட்டம் தன்மையைப் பொறுத்து காலை 11.30 மணியளவில் படகு போக்குவரத்து சேவை தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post குமரியில் சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக ரத்து appeared first on Dinakaran.

Tags : Kumari ,Vivekananda Hall ,Kanyakumari Sea ,Tourist Boat Service ,Dinakaran ,
× RELATED விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்