×

சொல்லிட்டாங்க…

* தமிழ்நாட்டின் நலன் முழுமையாக வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட வேண்டும் என்பது போல் அமைந்துள்ள நிதிநிலை அறிக்கை இது. தமிழக மக்கள் இவ்வாறு வஞ்சிக்கப்படுவது இந்திய நாட்டின் கூட்டாண்மைத் தத்துவத்திற்கு எதிரானது. – முதல்வர் மு.க.ஸ்டாலின்.

* பட்ஜெட்டில் சாமானிய மக்களுக்கான எந்த அறிவிப்பும் இல்லை. பெருநிறுவன முதலாளிகளை குஷிப்படுத்தும் விதமாக உள்ளது. – மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி.

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,India ,PM ,MLA ,K. Stalin ,
× RELATED புதுச்சேரியில் மின்கட்டண உயர்வு:...