- பெர்னாண்டஸ் ரதினா ராஜா
- ஜனாதிபதி
- தமிழக சிறுபான்மை பொருளாதார வளர்ச்சி
- சென்னை
- பெர்னாண்டஸ் ரத்னா ராஜா
- தமிழ்நாடு சிறுபான்மை பொருளாதார வளர்ச்சிக் கழகம்
- முதல் அமைச்சர்
- சிறுபான்மை பொருளாதார
- தின மலர்
சென்னை: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் தலைவராக பெர்னாண்டஸ் ரத்தின ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிறுபான்மையினர் பொருளாதார கழகத்தின் தலைவராக பெர்னாண்டஸ் ரத்தின ராஜாவை நியமித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
The post தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் தலைவராக பெர்னாண்டஸ் ரத்தின ராஜா நியமனம் appeared first on Dinakaran.