×
Saravana Stores

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக அருட்தந்தை ஜோ அருண் நியமனம்: தமிழ்நாடு அரசு!

சென்னை: தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக அருட்தந்தை ஜோ அருண் நியமனம்: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சிறுபான்மை ஆணைய துணைத் தலைவராக இறையன்பன் குத்தூஸ் நியமிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. ஹாமில்டன் வெல்சன், ஏ.சொர்ணராஜ், நாகூர் ஏ.எச். நஜிமுதீன், பிரவீன்குமார் தாதியா ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம். ராஜேந்திர பிரசாத், ரமீத் கபூர், ஜே. முகமது ரஃபி, எஸ்.வசந்த் ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

The post தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக அருட்தந்தை ஜோ அருண் நியமனம்: தமிழ்நாடு அரசு! appeared first on Dinakaran.

Tags : Reverend ,Joe Arun ,Tamil Nadu Minorities Commission ,Government of Tamil Nadu ,CHENNAI ,Rev. ,Tamil Nadu Minority Commission ,Tamil Nadu Government ,Thayanpan Kuddoos ,Deputy Chairman ,Minority Commission ,Hamilton Wilson ,A. Sornaraj ,Nagur AH. Najimuddin ,Praveenkumar Dadiya ,Tamilnadu Minorities Commission ,Tamilnadu Government ,Dinakaran ,
× RELATED இலவச வீட்டுமனை பட்டா கோரி திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை