×

தா.பேட்டை பகுதியில் இன்று மின்நிறுத்தம்

 

திருச்சி, ஜூலை 23: தா.பேட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று (ஜூலை 23) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை இங்கிருந்து மின் வினியோகம் இருக்காது. அதன்படி தா.பேட்டை துணைமின் நிலைய பகுதிகளான தா.பேட்டை, பிள்ளாதுரை, மேட்டுப்பாளையம், எரகுடி, தேவானூர், ஆராய்ச்சி, வளையெடுப்பு, பைத்தம்பாறை, மகாதேவி, ஜம்புமடை, கரிகாலி, பச்சபெருமாள்பட்டி, நெட்ட வேலம்பட்டி, காருகுடி, ஆங்கியம், அலகாபுரி, ஊரக்கரை, பெருகலூர், கலிங்கப்பட்டி, வாளசிராமணி, கஞ்சம்பட்டி, வெள்ளாளப்பட்டி, தேவானூர் புதூர், மாணிக்கபுரம், கோணப்பம்பட்டி ஆண்டிப்பட்டி, முத்துராஜாபாளையம், லட்சுமணபுரம், பிள்ளாபாளையம், கண்ணனூர், பேரூர், உள்ளுர், மங்கலம், ஜம்புநாதபுரம், திருத்தலையூர், ஆர்.கோம்பை, இ.பாதர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் ஆனந்த குமார் தெரிவித்துள்ளார்.

The post தா.பேட்டை பகுதியில் இன்று மின்நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Tha Pettaya ,Trichy ,Thapet ,Tha. Pettai ,Dinakaran ,
× RELATED விதிமீறிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகராட்சிக்கு ஆணை