×

தமிழ்நாட்டை தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

பெங்களூரு: தமிழ்நாட்டை தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடக சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்ய ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநில அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டை தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Karnataka Cabinet ,NEET ,Tamil Nadu ,BANGALORE ,Karnataka Legislature ,Dinakaran ,
× RELATED தெற்கு ஆசியாவிலேயே மிக உயரமான கோபுரம் பெங்களூருவில் அமைகிறது!!