×
Saravana Stores

தமிழ்நாட்டில் 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆவடி மாநகராட்சி ஆணையராக கந்தசாமியையும், சேலம் மாநகராட்சி ஆணையாரக ரஞ்சித் சிங்கையும் நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamilnadu ,Tamil Nadu Government ,Chennai ,Tamil Nadu ,Kandasamy ,Avadi Corporation ,Salem Corporation ,Ranjith Singh ,Tamilnadu government ,
× RELATED வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்தது தமிழ்நாடு அரசு..!!