×

பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 6,203 கனஅடியாக அதிகரிப்பு

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 6,203 கனஅடியாக அதிகரித்துள்ளது. வினாடிக்கு 4,685 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 6,203 கன அடியாக அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 84.43 அடியாக உயர்ந்துள்ளது

The post பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 6,203 கனஅடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Bhavanisagar dam ,Erode ,Bhavanisagar ,Dinakaran ,
× RELATED பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது