சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 4 பேருக்கு போலீஸ் காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைதான ஹரிஹரனுக்கு 4 நாட்கள், மற்ற மூவருக்கு 3 நாட்கள் காவல் வழங்கி உத்தரவிட்டது. பாலு, ராமு, அருள் ஆகிய மூவருக்கும் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் 3 நாட்கள் காவல் வழங்கியது. ஹரிஹரன் 7, மற்ற மூவரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை அனுமதி கேட்டிருந்தது.
The post ஆம்ஸ்ட்ராங் கொலை: 4 பேருக்கு காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.