×

டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல்!!

டெல்லி :டெல்லியில் வரும் 26-ம் தேதி புதிய தமிழ்நாடு இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். பழைய தமிழ்நாடு இல்லம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் ஆன நிலையில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

The post டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல்!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Delhi ,M. K. Stalin ,Tamil Nadu ,House ,Tamilnadu House ,
× RELATED அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி: முதல்வர் மு.க.ஸ்டாலின்