சென்னை: நீட் விவகாரத்தில் இந்திய அளவில் ரகசியம் மீறப்பட்டிருப்பதற்கான தரவுகள் இல்லை என ஒன்றிய கல்வி இணை அமைச்சர் கூறியதற்கு சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். சிபிஐ விசாரணை, உயர்மட்ட குழு ஆய்வு முடியும் முன்பே, அமைச்சர் எந்த அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்தார்?. நீட் ரத்து இல்லை என்று அறிவிப்பது விசாரணை எல்லாம் வெறும் கண்துடைப்பு என்ற எண்ணத்தை உருவாக்காதா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
The post நீட் முறைகேடு விசாரணை வெறும் கண்துடைப்பா?: சு.வெங்கடேசன் கேள்வி appeared first on Dinakaran.