×

ராகுல் பற்றி அவதூறாக பேசிய புகாரில் பீகார் யூடியூபர் மீது வழக்கு..!!

பீகார் : ராகுல் பற்றி அவதூறாக பேசிய புகாரில் பீகார் யூடியூபர் அஜித் பாரதி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கர்நாடக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் சென்னையிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

The post ராகுல் பற்றி அவதூறாக பேசிய புகாரில் பீகார் யூடியூபர் மீது வழக்கு..!! appeared first on Dinakaran.

Tags : Bihar ,Rahul ,Chennai Central Crime Branch ,Ajit Bharti ,Karnataka ,Chennai ,Bihar YouTuber ,
× RELATED யூடியூப் பார்த்து ஆபரேஷன் பீகாரில் சிறுவன் பலி: போலி டாக்டர் கைது