தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோயிலில் சுமார் 100 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலில் உள்ள பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிவதால் ஆபத்தை உணராமல் மக்கள் செல்பி எடுத்தனர்.
The post திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது!! appeared first on Dinakaran.