×

ஆர்.எஸ்.எஸ்.-ல் அரசு ஊழியர்: திண்டுக்கல் சீனிவாசன் எதிர்ப்பு

சென்னை: ஆர்.எஸ்.எஸ்.-ல் இணைந்து ஒன்றிய அரசு ஊழியர்கள் பணியாற்றலாம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என திண்டுக்கல் சீனிவாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்கள் எந்த கட்சியும் எந்த மதத்தையும் சாராமல் பணிபுரிய வேண்டும். ஒரு மதத்தை வளர்க்கக்கூடிய சூழ்நிலையாக இருக்கும்; இது சரியான முறை அல்ல என திண்டுக்கல் கொத்தம்பட்டியில் பேட்டி அளித்துள்ளார்.

The post ஆர்.எஸ்.எஸ்.-ல் அரசு ஊழியர்: திண்டுக்கல் சீனிவாசன் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : RSS ,Dindigul Srinivasan ,Chennai ,Dinakaran ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த...