டெல்லி : நீட் தேர்வை முழுவதும் ரத்து செய்வதற்கான எந்த பரிசீலனையும் ஒன்றிய அரசிடம் இல்லை என்று ஒன்றிய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மருத்துவக் கல்வி வணிகமயமாக்கலை தடுக்கவே நீட் தேர்வை ஒன்றிய அரசு அமல்படுத்தியது என்று நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மக்களவை உறுப்பினர்கள் எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரக பதில் அளித்துள்ளது.
The post நீட் தேர்வை முழுவதும் ரத்து செய்வதற்கான எந்த பரிசீலனையும் ஒன்றிய அரசிடம் இல்லை: ஒன்றிய கல்வி அமைச்சகம் appeared first on Dinakaran.