×

ரோகித், கோலி 2027 உலகக்கோப்பை விளையாடுவார்களா? : கம்பீர் பதில்

மும்பை : ரோகித், கோலி 2027 உலகக்கோப்பை விளையாடுவார்களா? என்ற கேள்விக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் பதில் அளித்துள்ளார். அந்த பதிலில், “உடல்தகுதியுடன் இருந்தால் 2027 உலகக்கோப்பையிலும் ரோகித், கோலி விளையாடுவர் என நம்புகிறேன்; இருவரும் உலகத் தரம் வாய்ந்த வீரர்கள்; அவர்கள் இன்னும் ஃபார்முடன் இருப்பதால் நம்பிக்கை உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் போன்ற பெரிய தொடர்களில் அவர்கள் பங்களிப்பார்கள்; அணியின் வெற்றிக்காக வீரர்களின் பங்களிப்பு முக்கியம் என்பதை இருவரும் உணர்ந்துள்ளனர்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post ரோகித், கோலி 2027 உலகக்கோப்பை விளையாடுவார்களா? : கம்பீர் பதில் appeared first on Dinakaran.

Tags : Rohit ,Kohli ,2027 World Cup ,Gambhir ,Mumbai ,Will Rohit ,Dinakaran ,
× RELATED பும்ரா வேகத்தை எதிர்கொண்ட கோஹ்லி