×

கைதி மரணம் – காவல் ஆய்வாளருக்கு 7 ஆண்டு சிறை

வேலூர்: வேலூரில் விசாரணைக் கைதி மரண வழக்கில் காவல் ஆய்வாளர் முரளிதரனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2013ல் மேல்பட்டி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட கோபால் உயிரிழந்தார். சிறப்பு உதவி ஆய்வாளர் உமாசங்கரன், இன்பரசன் என்ற காவலர்(ஓய்வு) ஆகியோருக்கும் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

The post கைதி மரணம் – காவல் ஆய்வாளருக்கு 7 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Vellore ,Muralitharan ,Gopal ,Malpatty ,Umasankaran ,Inprasan ,Dinakaran ,
× RELATED மாணவிகள் முன் நிர்வாண போஸ் உல்லாசத்துக்கு அழைத்த வாலிபர்