×

கே.ஆர்.எஸ். அணை: கர்நாடக துணை முதல்வர் ஆய்வு

கர்நாடகா: கே.ஆர்.எஸ். அணை முழு கொள்ளளவை எட்ட உள்ள நிலையில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆய்வு மேற்கொண்டுள்ளார். கேஆர்எஸ் அணை முழு கொள்ளளவை எட்ட இரண்டு அடிகள் மட்டுமே உள்ள நிலையில் டி.கே.சிவகுமார் ஆய்வு மேற்கொண்டார். கேஆர்எஸ் அணை கண்காணிப்பு அதிகாரிகள், மாவட்ட நிர்வாக அதிகாரிகளுடனும் டிகே சிவகுமார் ஆலோசனை நடத்தினார்.

The post கே.ஆர்.எஸ். அணை: கர்நாடக துணை முதல்வர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : KRS Dam ,Chief Minister ,Karnataka ,K.R.S. ,Deputy Chief Minister ,TK Shivakumar ,DK Sivakumar ,Dinakaran ,
× RELATED தேச பாதுகாப்பில் சமரசம் கிடையாது: மனதின் குரலில் பிரதமர் மோடி பேச்சு