×

பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு தி.வி.க. கண்டனம்..!!

சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளருக்கு திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர்கள் 77 பேருக்கு கருத்துக்கேட்பாணை வழங்கிய நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர். போராட்டம் நடத்திய 77 பேரையும் மிரட்டும் வகையில் துணைவேந்தர் காரணக் கேட்பு கடிதம் அனுப்பி உள்ளார் இதற்கு கொளத்தூர் மணி கண்டனம் தெரிவித்தார்.

The post பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு தி.வி.க. கண்டனம்..!! appeared first on Dinakaran.

Tags : Periyar University. D.V.K. ,CHENNAI ,Dravidian Liberation Association ,Salem Periyar University ,Dinakaran ,
× RELATED வீடுகள் முன்பு நோ பார்க்கிங் போர்டு வைக்க தடை