திண்டுக்கல்: பழனியில் தெருநாய் கடித்ததில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவி ஹேமா பலத்த காயம்
அடைந்துள்ளார். நாய் கடித்ததில் காயமடைந்த ஹேமா சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
The post தெருநாய் கடித்து கல்லூரி மாணவி காயம்!! appeared first on Dinakaran.