×

தமிழ்நாட்டில் 2024-25ம் கல்வி ஆண்டில் 9 பொறியியல் கல்லூரிகள் மூடல்!!

சென்னை : தமிழ்நாட்டில் 2024-25ம் கல்வி ஆண்டில் 9 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
போதுமான மாணவர் சேர்க்கை இல்லாதது, உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் அனுமதி வழங்கப்படாத நிலையில், கல்லூரிகள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

The post தமிழ்நாட்டில் 2024-25ம் கல்வி ஆண்டில் 9 பொறியியல் கல்லூரிகள் மூடல்!! appeared first on Dinakaran.

Tags : Engineering Colleges ,Tamil Nadu ,Chennai ,
× RELATED சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு...