×

2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு!

சென்னை: 2-ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். ராயப்பேட்டை பகுதியில் மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகளை உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.

 

The post 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு! appeared first on Dinakaran.

Tags : Minister Assistant Secretary ,Stalin ,Chennai ,Assistant Secretary ,Metro ,Raippettai ,Dinakaran ,
× RELATED ஃபார்முலா 4 கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!