×

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒன்றிய பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒன்றிய பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாடு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஒன்றிய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன். 3 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதியை விடுவிக்க வலிவுறுத்தியுள்ளார்.

 

The post சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒன்றிய பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief MLA ,K. Stalin ,Chennai ,Chief Minister ,MLA ,Union ,Tamil Nadu ,EU government ,Parliament ,Chennai Metro Rail ,EU ,PM ,
× RELATED பேரன்பைப் பொழிந்து வரவேற்று...