×

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கூடலூரில் 6 செ.மீ. மழை!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கூடலூரில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது. சின்னக்கல்லாறில் 4 செ.மீ., சின்கோனா, சோலையாறு, வால்பாறையில் தலா 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

 

The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கூடலூரில் 6 செ.மீ. மழை! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Nilgiri District Koodalur ,Chennai ,Koodalur, Nilgiri district ,Cincona ,Oleander ,Valparara ,
× RELATED கல்லூரிகளில் நாப்கின் வழங்கும்...