×
Saravana Stores

சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது!

சென்னை: சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 126 மில்லியன் கன அடியாக உள்ளது. கண்ணன்கோட்டை ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 15 கனஅடியாக உள்ளது. 500 மில்லியன் கனஅடி உள்ள கண்ணன்கோட்டை ஏரியில் நீர்இருப்பு 315 மில்லியன் கனஅடியாக உள்ளது.

 

The post சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Cholavaram lake ,Kannankottai lake ,
× RELATED சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்