×

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய செல்போன், ஆயுதங்களை 2-வது நாளாக கூவம் ஆற்றில் தேடுதல் வேட்டை

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கூவம் ஆற்றில் வீசிய 4 செல்போன்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூர் கூவம் ஆற்றில் 2-வது நாளாக மெரினா கடற்கரை மீட்புக்குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களும் வீசப்பட்டுள்ளதா? என இன்று 2வது நாளாக தேடுவருகின்றனர்.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய செல்போன், ஆயுதங்களை 2-வது நாளாக கூவம் ஆற்றில் தேடுதல் வேட்டை appeared first on Dinakaran.

Tags : Armstrong ,Couaum River ,Chennai ,Artemuga ,Councillor ,Haridaran Kowam ,Marina Beach Rescue Team ,Venkatur Kowam River ,Thiruvallur district ,Kowam River ,Dinakaran ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி...