- ரோட்டரி சங்கங்கள்
- கூடலூர்
- தென்மேற்கு
- பருவமழை
- குடலூர் பகுதி
- நீலகிரி மாவட்டம்
- கூடலூர் ரோட்டரி வேலி சங்கம்
- கூடலூர் நீல மலை சங்கம்
- தின மலர்
கூடலூர், ஜூலை 21: தென்மேற்கு பருவமழையின் சீற்றத்தின் காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் கூடலூர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கூடலூர் ரோட்டரி வேலி சங்கம் மற்றும் கூடலூர் புளூ மவுண்ட்டன் சங்கம் இணைந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாவட்ட ரோட்டரி ஆளுனர் சுரேஷ்பாபு தலைமை வகித்தார். இரு சங்கங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில், கூடலூர் ஆஷா பவன் முதியோர் இல்ல முதியோர்களுக்கு போர்வை, தலையணை, பாய்கள் ஆகியவ வழங்கப்பட்டது.
* வீட்டில் பெற்றோருடன் விளையாடிய குழந்தைகள் முதன்முதலாக பள்ளிக்கு வரும்போது கற்றலை எளிமையாக்க டிவி மூலம் குழந்தைகளுக்கான பாடம் கற்பிக்கப்படுகிறது.
* ஜனவரி மாதம் பண்டிகைகள் குறித்தும், பிப்ரவரி மாதம் நண்பர்கள், மார்ச் மாதம் பருவ காலங்கள் என 11 மாதங்களுக்கும் வெவ்வேறு பாடத்திட்டங்களில் கற்பிக்கப்படுகிறது.
* அங்கன்வாடி மையங்களுக்கும் வரும் குழந்தைகளுக்கு சத்தான உணவுகள் குறித்தும் அவைகளை உட்கொள்ளும் விதங்கள் குறித்தும் கற்பிக்கப்படுகிறது.
The post ரோட்டரி சங்கங்கள் சார்பில் மழையால் பாதித்தவர்களுக்கு நலத்திட்ட உதவி appeared first on Dinakaran.