நாட்டிங்ஹாம்: 2வது டெஸ்ட் போட்டியின் 3வது நாளில் முதல் இன்னிங்ஸ் முடிவில் இங்கிலாந்து அணியை விட மேற்கிந்திய தீவுகள் அணி 41 ரன்கள் முன்னிலை வகித்துள்ளது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்டில் இங்கிலாந்து அணிக்கு மேற்கிந்திய தீவுகள் அணி பெரும் சவாலாக மாறியுள்ளது.
The post இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ரன் குவிப்பு appeared first on Dinakaran.