கோவை: ஆழியாறு அணையின் மொத்த கொள்ளளவான 120 அடியில் தற்போது 110 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் தண்ணீர் திறந்துவிடப்படலாம் என்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
The post ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகம்: வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.