×

தமிழ்நாட்டில் 9 டி.எஸ்.பி.க்கள் பணியிடமாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் 9 டி.எஸ்.பி.க்களை பணியிடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு காவல் அகாடமி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக முத்து மாணிக்கம் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளராக பிரீத்தி நியமனம். மேலூர் துணை காவல் கண்காணிப்பாளராக வேல்முருகன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

The post தமிழ்நாட்டில் 9 டி.எஸ்.பி.க்கள் பணியிடமாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : 9T ,Tamil Nadu ,TGB Shankar Jival ,Chennai ,Tamil Nadu S. ,Muthu Manikam ,Tamil Nadu Police Academy ,Preeti ,Rajapaliam ,Malur ,Deputy Superintendent ,TGB Sankar Jival ,
× RELATED கோவை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் போலீஸ்...