×

நாடு முழுவதும் விமான சேவை சீராகி வருகிறது: போக்குவரத்து அமைச்சகம் விளக்கம்

டெல்லி: மைக்ரோசாஃப்ட் மென்பொருள் கோளாறு காரணமாக நாடு முழுவதும் பாதிக்கப்பட்டிருந்த விமான சேவை சீராகி வருகிறது. நாடு முழுவதும் நண்பகலுக்குள் விமான சேவை முழுவதும் சீரடைந்துவிடும் என விமான போக்குவரத்து அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. மைக்ரோசாஃப்ட் மென்பொருள் கோளாறு காரணமாக விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டு பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

The post நாடு முழுவதும் விமான சேவை சீராகி வருகிறது: போக்குவரத்து அமைச்சகம் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Transport Ministry ,Delhi ,Microsoft ,Ministry of Transport ,Dinakaran ,
× RELATED 14ம் தேதி யெச்சூரி உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு..!!