×

சென்னையில் நீச்சல் குளத்தில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு!!

சென்னை: சென்னை அடுத்த மறைமலைநகரில் நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தண்ணீரில் தியானம் செய்யப் போவதாக கூறி நீரில் மூழ்கிய ஆந்திரமாநிலத்தைச் சேர்ந்த கார்த்திக் ரெட்டி (21) உயிரிழந்தார்.

The post சென்னையில் நீச்சல் குளத்தில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Himalayan ,Karthik Reddy ,Andhra Pradesh ,
× RELATED பெண்களின் திருமண வயது 21 என்ற இமாலயப்...