×

தமிழ்நாட்டில் இன்று மஞ்சள் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் 7 முதல் 11 செ.மீ. மழைக்கு வாய்ப்பு என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தமிழ்நாட்டில் இன்று மஞ்சள் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,Puducherry ,Karaikal ,
× RELATED சென்னையில் 6 செ.மீ. மழை மட்டுமே...