×

குரூப் 2, 2A தேர்விற்கு இன்று நள்ளிரவு வரை விண்ணப்பிக்கலாம்

குரூப் 2, 2A தேர்விற்கு இன்று நள்ளிரவு வரை விண்ணப்பிக்கலாம். குரூப் 2, 2A தேர்விற்கு விண்ணப்பிக்க நேற்று (19-07-2024) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. ரோசாப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தேர்வர்கள் விண்ணப்பிப்பதில் தடங்கல் ஏற்பட்டதால் இன்று நள்ளிரவு 11.59 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

The post குரூப் 2, 2A தேர்விற்கு இன்று நள்ளிரவு வரை விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED வயிறு நிறைய சாப்பிடறதை விட மனசு நிறைந்து சாப்பிடணும்!