×

பெரம்பலூரில் ரவுடி ரவிகிரனை துப்பாக்கி முனையில் கைது செய்தது போலீஸ்

பெரம்பலூர்: பெரம்பலூரில் ரவுடி ரவிகிரனைபோலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். ரவுடி ரவிகிரன் மீது 3 கொலை வழக்கு உள்பட 10 வழக்குகள் உள்ளன. பெரம்பலூர் வீட்டில் இருந்தவனை போலீசார் துப்பாக்கி முனையில் மடக்கிப் பிடித்தனர்.

The post பெரம்பலூரில் ரவுடி ரவிகிரனை துப்பாக்கி முனையில் கைது செய்தது போலீஸ் appeared first on Dinakaran.

Tags : RAVUDI RAVIKIRAN ,PERAMBALUR ,RAVUDI RAVIGRANAIPOLICE ,Rawudi Ravikran ,Dinakaran ,
× RELATED குறைதீர் கூட்டத்தில் மனு கொடுக்க அரை நிர்வாணத்துடன் வந்த ஊராட்சி தலைவர்